Clean science என்பது உலகளவில் மிகப்பெரிய ரசாயன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் 2003 இல் தொடங்கப்பட்டது. இது Performance chemical, Pharmaceutical chemical, FMCG chemical களை தயாரித்து இந்தியா மற்றும் உலக அளவில் ஏற்றுமதியும் செய்து வருகிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு 69 % இந்நிறுவனத்தின் Revenue அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், கொரியா, தைவான், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
Clean science IPO கான முக்கிய தேதிகள்:
இந்த நிறுவனத்தின் IPO 07 ஜூலை 2021 Open செய்யப்டும் எனவும், 09 ஜூலை 2021 இல் Close செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 1 Lot இல் 16 ஷேர்களையும் அதிகபட்சம் 13 Lot இல் 208 ஷேர்களையும் வாங்கலாம். இதற்கு குறைத்தபட்சம் Rs 14,400 அதிக பட்சம் Rs 1,87,200 ம் தேவைப்படும்.
Clean science நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து நல்ல லாபத்தினை ஈட்டி வருகிறது. PAT (Profit After Tax ) ஆனது கடந்த ஆண்டை காட்டிலும் 70 % அதிகரித்துள்ளது.
Clean Science IPO Subscription Status on 07-July:
IPO ஓபன் செய்யப்பட்ட முதல் நாளிலேயே 1.7 மடங்கு Subscribe செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரீடைல் இன்வெஸ்டார்கள் இதனை 2.48 மடங்கு Subscribe செய்துள்ளனர்.
Clean Science IPO Grey market premium:
Grey market premium இன்று Rs 470 ஆக உள்ளது. இதன் மூலம் Clean Science IPO வானது இந்த ஆண்டின் மிகப்பெரிய லாபகரமான IPO வாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அநேகமான வல்லுநர்கள் இந்த IPO வை subscribe செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe




0 கருத்துகள்