ITC:
ITC நிறுவனமானது இந்தியாவின் முதல் 10 மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்று. ITC நிறுவனம் வெவ்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறது அவை FMCG , ஹோட்டேல்ஸ், ஆடை , சிகரெட்ஸ், விவசாய பொருட்கள் ஏற்றுமதி, காகித உற்பத்தி போன்றவை.இந்த நிறுவனம் தொடர்ந்து அனைத்து ஆண்டுகளும் dividend அழித்து வருகிறது. Dividend காக முதலீடு செய்வபர்கள் அதிகம் விரும்பும் நிறுவனம் ஆகும்.
SJVN LTD:
Bajaj Auto:
பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய 2 சக்கர / 3 சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும். பஜாஜ் குரூப் நிறுவனங்கள் வீட்டு உபயோக பொருட்கள், இரும்பு தெழிற்சாலைகள், இன்சூரன்ஸ், பைனான்ஸ் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளன. 3 சக்கர வாகன தயரிப்பில் உலகளவில் நான்காவது இடத்தில உள்ளது. இந்த நிறுவனம் KTM இண்டஸ்ட்ரீஸ்யில் 48% பங்குகளை கொண்டுள்ளது. KTM பைக்களை இந்தியாவில் தயாரித்து உலகளவில் சந்தை படுத்தி வருகிறது. அதிக வளர்ச்சி அடையும் 2 வீலர் ப்ராண்ட்களில் KTM முதலாவதாக உள்ளது. தற்போது பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் முதல் Quater cycle ஆன Qube யை அறிமுகப்படுத்தியுள்ளது.
REC :
REC ( Rural Electrification Corporation Ltd) நிறுவனமானது 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மத்திய பொதுத்துறை நவரத்தின நிறுவங்களின் ஒன்றாகும். இது மின்சார தயாரிப்பு மற்றும் வழங்கும் நிறுவனங்களுக்கு பைனான்ஸ் செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் Rs 40,௦௦௦ கோடியாகும். இது மாநில மின்சார வாரியம், மத்திய மின்சார வாரியம் மற்றும் தனியார் மின்சார வாரியங்களுக்கு நிதியுதவி அழித்து வருகிறது.இந்த நிறுவனம் தொடர்ந்து அதிக சதவிகித Dividend அளித்து வருகிறது.






0 கருத்துகள்